V2025

மஹஜன சம்பத்த 4000ஆவது சீட்டிழுப்பு பரிசு மழை! நீங்களும் வெற்றியாளரே....

மஹஜன சம்பத்த 4000ஆவது சீட்டிழுப்பு பரிசு மழை! நீங்களும் வெற்றியாளரே....

மஹஜன சம்பத்த 4000ஆவது அதிஸ்ட சீட்டிழுப்பு வரும் செப்டம்பர் 06ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. சூரியவெவ பொலிஸ் விளையாட்டரங்கில் இந்த மாபெரும் சீட்டிழுப்பு வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பரிசு மழை பொழியும் சீட்டிழுப்பாக 4000ஆவது சீட்டிழுப்பு நிகழ்வு அமையப்பெறும் என தேசிய லொத்தர் சபை அறிவித்துள்ளது.

பரிசுகளை வெற்றிகொள்ளும் சீட்டிழுப்புக்களை விற்பனை செய்த முகவர்களுக்கும் விசேட பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், 4000ஆவது சீட்டிழுப்பின் 50 டிக்கட்டுக்களுக்கு மேல் கொள்வனவு செய்யும் அதிஸ்டசாலிகளுக்கும் பரிசுகள் காத்திருக்கின்றன.

NLB Tour8

சாதாரண சீட்டிழுப்பின் மூலம் கோடிக்கணக்கான பரிசுகளும், 20 லட்சம் ரூபா பரிசுத் தொகையில் லட்சப் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

தங்க நாணய இலக்கத்தின் ஊடாக 200இற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை வெற்றிகொள்ள முடியும்.
இன்னுமொரு சீட்டிழுப்பின் மூலம் 10 லட்சம் ரூபா பெறுமதியான டொயட்டா வாகனங்களைப் பெறும் 25 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

  • விசேட இலக்கத்திற்கு டொயட்டா விகோ மோட்டார் வாகனம்
  • ஆப்பில்I Phone 8 (64 GB) 02
  • முச்சக்கர வண்டி ஒன்று
  • 125 CC மோட்டார் சைக்கிள் 01
  • பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் 01

இதனைத்தவிர 4000ஆவது சீட்டிழுப்புக்கான 4 டிக்கட்டுகளை ஒரே தடவையில் கொள்வனவு செய்திருந்தால், அந்த நான்கு டிக்கட்டுகளின் 4 பார்கோட்டுகளையும் தங்க நாணய இலக்கத்தையும் தபால் மூலம் தேசிய லொத்தர் சபைக்கு (NLB) அனுப்பிவைக்க முடியும்.

NLB Tour16


மஹஜன சம்பத்த
4000ஆவது சீட்டிழுப்பு - பரிசு மழை
தபால் பெட்டி இலக்கம் 546, கொழும்பு
என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

நீங்கள் அனுப்பிவைக்கும் லொத்தர் சீட்டுக்களை குலுக்கம் முறையில் தெரிவுசெய்து அதற்கும் பரிசுகளை வழங்க தேசிய லொத்தர் சபை தயாராக இருக்கிறது.

அத்துடன், 4000ஆவது லொத்தர் சீட்டிழுப்பின் 50 டிக்கட்டுகளை கொள்வனவு செய்ய வேண்டுமாயின், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, 0114-607045 / 0768717000 என்ற இலக்கங்களின் ஊடாக அறிவித்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து டிக்கட்டுகள் வழங்கப்படும். இந்த வாடிக்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படும்.

இத்துடன், 4000ஆவது லொத்தர் சீட்டுகளை விநியோகிக்கும் முகவர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பரிசுகளைப் பெறும் சந்தர்ப்பங்கள் உள்ளன. இதற்காக NLV அதிகாரிகள் திடீர் விஜயங்களை மேற்கொண்டு உங்களின் லொத்தர் கூடுகளைப் பார்வையிடுவர். இதன்போது, மஹஜன சம்பந்த 4000ஆவது சீட்டிழுப்பிற்கான டிக்கட்டுகளுக்கு முன்னுரிமை வழங்கி உங்களின் லொத்தர் கூட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், உடனடியாக பரிசுகளையும் வழங்க அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர்.

NLB Tour20

எனவே மஹஜன சம்பந்த 4000ஆவது சீட்டிழுப்பில் டிக்கட்டுகளை வாங்கி நீங்களும் பரிசு மழையில் நனைந்திடுங்கள்.

இதேவேளை, 4000ஆவது சீட்டிழுப்பை முன்னிட்டு தேசிய லொத்தர் சபை நாடு முழுவதும் விசேட சுற்றுப் பயணமொன்றை முனனெடுத்து வருகிறது.

கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களின் ஊடாக பயணத்தை ஆரம்பித்த தேசிய லொத்தர் சபையின் பரிசு மழைப் பயணம் இம்மாதம் 05ஆம் திகதி சூரியவெவ பிரதேசத்தில் நிறைவுக்கு வருகிறது.

ஒக்டோபர் 22ஆம் திகதி நல்லூர் கந்தன் வளாகத்தில் தேசிய லொத்தர் சபையின் பரிசு மழையில் நனைந்த, நனையத் தயாராகிக் கொண்டிருந்த பொதுமக்களையும், பரிசு மழைப் பயணத்தின் போது லொத்தர் சீட்டிழுப்புக்களின் விற்பனைகளையும் படங்களில் காணலாம்.


NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20NLB Tour20

 (இதுவொரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரப் பதிவு)

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found