wijeweera

V2025

செய்தி

’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எனது இலக்கு’ - கரு!

’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எனது இலக்கு’ - கரு!

தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான நோக்கமாக இருக்கும் என, சபாநாயகர்...
மேலும்
ரணில் - சம்பந்தன் இன்று பேச்சு!

ரணில் - சம்பந்தன் இன்று பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  இன்று (17) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொக...
மேலும்
தமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலையிட்டு ­காத்­தி­ர­மான தீர்வு வழங்க வேண்டும்

தமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலையிட்டு ­காத்­தி­ர­மான தீர்வு வழங்க வேண்டும்" - சுரேஷ்!

தமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலை­யீடு செய்­து ­காத்­தி­ர­மான தீர்வு வழங்­க­ வேண்டும் எனத் தெ...
மேலும்
எவன்கார்ட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

எவன்கார்ட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

355 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்...
மேலும்
அமெரிக்காவுடன் முழுமையான போருக்குத் தயார்- ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவுடன் முழுமையான போருக்குத் தயார்- ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா பொய் குற்றச்சாட்டுகளைத் தொடருமாயின் அது அமெரிக்காவின் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என ஈரான் க...
மேலும்

"சதித்­திட்­டம் தீட்டும் ரணில்" - வாசு­தேவ!

ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­மாறு தெரி­வித்து அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை சமர்ப்­பிக்க பிரதமர் ரணில் விக்­கிர­ம­சிங்க நட­...
மேலும்
ஆஷஸ்: 47 வருடங்களின் பின் சமநிலையில் நிறைவு!

ஆஷஸ்: 47 வருடங்களின் பின் சமநிலையில் நிறைவு!

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த ஆஷஸ் தொடரின் ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...
மேலும்
வேட்பாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு!

வேட்பாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு!

இரகசிய வாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான அமைச்சர் காமினி ஜயவிக்ரம...
மேலும்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சஜித் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சஜித் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச...
மேலும்
அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு நாளை சந்திப்பு!

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு நாளை சந்திப்பு!

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும்இடையே நாளை விசேட சந்திப்போன்று இடம்பெறவுள்ளது. இதற்காக அனைத்து அர...
மேலும்

"ஐக்கிய தேசிய கட்சிக்கே மஹிந்தவின் ஆதரவு" - மரிக்கார்! (VIDEO)

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இந்த நாட்டின் 07 வது நிறைவேற்று ஜனாதிபதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவரே பதவி வகிப்பார் என்ற...
மேலும்
வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள்; ஜெனிவாவில் ஆராய்வு!

வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள்; ஜெனிவாவில் ஆராய்வு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை உள்ளிட்ட 36 நாடுகளில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள்...
மேலும்
'மணி' சின்னத்தை கைவிடும் ஜேவிபி - ஜேவிபியை இணைத்துக்கொள்ள முடியும் என ராஜித உறுதி!

'மணி' சின்னத்தை கைவிடும் ஜேவிபி - ஜேவிபியை இணைத்துக்கொள்ள முடியும் என ராஜித உறுதி!

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியை ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைத்துக்கொள்ள முடியும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன, உறுதிமொழி...
மேலும்
தெற்காசிய விளையாட்டு விழா; இலங்கை சார்பாக சுமார் 600 பேர் பங்கேற்பு!

தெற்காசிய விளையாட்டு விழா; இலங்கை சார்பாக சுமார் 600 பேர் பங்கேற்பு!

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவை, திட்டமிட்டபடி எதிர்வரும...
மேலும்
'கட்சிக்குள் பிளவுகள் கிடையாது - ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்' - கிரியெல்ல!

'கட்சிக்குள் பிளவுகள் கிடையாது - ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்' - கிரியெல்ல!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கட்சியின்...
மேலும்

கட்டுரை

மஹஜன சம்பத்த 4000ஆவது சீட்டிழுப்பு பரிசு மழை! நீங்களும் வெற்றியாளரே....

மஹஜன சம்பத்த 4000ஆவது சீட்டிழுப்பு பரிசு மழை! நீங்களும் வெற்றியாளரே....

மஹஜன சம்பத்த 4000ஆவது சீட்டிழுப்பு பரிசு மழை! நீங்களும் வெற்றியாளரே.... மஹஜன சம்பத்த 4000ஆவது அதிஸ்ட சீட்டிழுப்பு வரும் செப்டம்பர்...
மேலும்

வெளிநாடு

பட்டினியால் தவிக்கும் சிம்பாபே மக்கள்

பட்டினியால் தவிக்கும் சிம்பாபே மக்கள்

சிம்பாபேயில் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவின்றி அல்லலுறுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அங்கு தொடரும் அரசிய...
மேலும்