மீம்ஸ்

விழித்தெழுவோம்
இன்றைய நவீன உலகத்தில் சுற்றுச்சூழலை அழித்து, கட்டிடங்களைக் கட்டுவதில் தான் பெரு நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. இதற்காக மரங்கள், காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனை எடுத்துக் கூறும் சிந்தனைச் சித்திரமொன்றை அவந்த ஆட்டிகல என்ற கேலிச்சித்திரக் கலைஞர்கள் வரைந்துள்ளார். சிந்திப்போம்! செயற்படுவோம்!! மரம் வளர்ப்போம்!!!
அன்றும் நாளையும்
Comment (0)
Hits: 95