V2025

மாடு மெய்ப்பவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி : சீறும் டிலான்

தனக்கு தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது எனவும் எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணிக்க உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

தற்போதைய சுதந்திரக் கட்சியுடன் மாடுகள் சில இணைந்திருப்பதாகவும் மேலும் சில மாடுகளை இணைத்துக் கொண்டால் கட்சியை நிலைநிறுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.

மாடு மெய்ப்பதைத் தவிர வேறு வேலை முடியாத ஒருவருக்கே கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found