V2025

ருவான் விஜேவர்தன அமைச்சுப் பதவியை துறப்பது குறித்து கவனம்


அமைச்சர் ருவான் விஜேவர்தன அமைச்சுப் பதவியை துறப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக மவ்ரட்ட இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த தீர்மானம் குறித்து அமைச்சர் ருவான் பிரதமருக்கும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லங்காதீப, தமிழ் மிரர் மற்றும் டெய்லி மிரர் போன்றங பத்திரிகைகளை பிரசூரம் செய்யும் விஜய ஊடக நிறுவனத்தின் பங்குதாரராக ருவான் விஜேவர்தன கடமையாற்றி வருகின்றார்.

இவ்வாறா னஓர் பின்னணியில் ஊடக அமைச்சுப் பதவியை வகிப்பது நியாயமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக லங்கா தீப பத்திரிகை போன்ற செய்தி வெளியிட்ட போதும் அவர் அதற்கு எதிராக குரல் கொடுத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found